பதிவு செய்வதற்கான விபரம்

இஸ்லாமிய மற்றும் அரபு கற்கைகளுக்கான உயர் கல்வியை தொடர்வதற்காக வேண்டி ஆர்வமுள்ள புதிய மாணவர்களை அன்போடு வரவேற்றுக் கொள்கிறோம். உங்களுக்கும் இக்கல்லூரியில் கற்பதற்கு ஆசையா! இதோ பதிவு செய்வதற்கான விபரங்கள் 👉

  1. முக்கிய அறிவிப்புகள்
    • வரையறுக்கப்பட்ட மாணவர்களை வைத்தே புதிய மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.
    • ஒவ்வொரு வருடமும் புதிய மாணவர்கள் சேர்த்துக் கொள்வதற்கான திகதிகள் மற்றும் நேர்காணல்கள் குறித்த செய்திகள் வெளியிடப்படுகின்றது.
    • இந்த அரபுக் கல்லூரியில் சேர்வதற்கான புதிய மாணவர்களின் விண்ணப்பப் படிவங்களை எங்கள் இணையத்தளத்தில், எங்கள் முகநூல் பக்கத்தில் மற்றும் சில முக்கியமான ஜும்மா பள்ளிவாசல்களின் அறிவித்தல் பலகைகளில் நீங்கள் காணலாம்.
  2. Interviews:
    • புதிய மாணவர்கள் சேர்த்துக் கொள்வதற்காக வேண்டி விண்ணப்ப படிவம் பதிவு செய்யப்பட்ட மாணவர்களை அனுபவம் வாய்ந்த விரிவுரையாளர்கள் குழுவினால் நேர்காணலுக்கு உட்படுத்தப்படுவார்கள்.
    • நேர்காணலில் மாணவரின் மார்க்க அறிவு மற்றும் மொழி வளம் போன்றவைகள் மதிப்பீடு செய்யப்படும்.
  3. சேர்க்கை அறிவித்தல்
    • தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கான அறிவித்தல்கள் கடிதங்கள் மூலமாகவும், தொலைபேசிகள் மூலமாகவும் அறிவிக்கப்படும்.
  • முதலில் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்யவும்

    உங்களது பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தை தபால் மூலமாகவோ, மின்னஞ்சல் மூலமாகவோ எங்களுக்கு அனுப்பி வையுங்கள்.

  • சரியான தகவல்களை மாத்திரம் நாங்கள் தேர்வு செய்து எடுப்போம்

    தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களை நேர்காணலுக்காக வேண்டி தொலைபேசி மூலமாக நாம் அழைப்பு விடுப்போம்.

  • தகுதி பெற்றவர்களுக்கான அறிவித்தல்

    தகுதி பெற்றவர்களுக்கான அறிவித்தல்களை நாம் கடிதங்கள் மூலமாக அல்லது தொலைபேசி மூலமாக அறியத் தருவோம்.

ADMISSIONS ARE CURRENTLY CLOSED

📞 Contact the Principal for more information:
+94-770077056