




Slide 1
இலங்கை நாட்டின் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற காலிக்கோட்டையில் அமைந்துள்ள அரபுக் கல்லூரி
Slide 2
இஸ்லாமிய அறிஞர்களின் அடுத்த தலைமுறையை உருவாக்குதல் மற்றும் நாட்டுப்பற்றுள்ள தலைவர்களை வளர்த்தல்.
Slide 3
The Legacy Continues: Our Alumni
Small one liner
இக் கல்லூரியை மேம்படுத்தும் நிர்வாகக்குழு
DSC_8697
பல்லாயிரம் புத்தகம் கொண்ட அரிதான நூலகம்
DSC_8746 (1)
நவீன கணினி ஆய்வகம்
BIA COLLEGE
ESTABLISHED 1892

130+ Years of Excellence

500+ Ulamas Produced
எங்கள் நோக்கம் மற்றும் குறிக்கோள்
எங்கள் நோக்கம்
இலங்கையில் இஸ்லாமிய மத தலைவர்களை வழங்குதல்.
எங்கள் குறிக்கோள்
தரமான இஸ்லாமிய கல்வியை வழங்க வேண்டும்
கற்பிக்கப்படும் கற்கைகள்
பதிவு செய்வதற்கான விபரம்
எங்கள் கல்லூரியின் நுழைவதற்கான வாய்ப்பு இலகுவானது.
இந்த அரபுக் கல்லூரியில் சேர்வதற்கான புதிய மாணவர்களின் விண்ணப்பப் படிவங்களை எங்கள் இணையத்தளத்தில், எங்கள் முகநூல் பக்கத்தில் மற்றும் சில முக்கியமான ஜும்மா பள்ளிவாசல்களின் அறிவித்தல் பலகைகளில் நீங்கள் காணலாம்.
இஸ்லாமிய மற்றும் அரபுக் கற்கைககளில் உங்கள் எதிர்காலத்தை முன்னேற்றிக் கொள்ள எமது நேர்காணலுக்காக ஆர்வத்தோடு தயாராக காத்திருங்கள்.
