BIA கல்லூரியின் அதிபர்
கலீபத்துஷ் ஷாதுலீ’ என்ற பட்டம் பெற்று கௌரவிக்கப்பட்டார்

அல் பஹ்ஜதுல் இப்ராஹீமிய்யா அரபுக் (BIA) கல்லூரியின் அதிபர் மௌலவி ரஸூக் பஹ்ஜி அவர்கள் அக்டோபர் 6, 2022 ஆம் ஆண்டு “முகத்தமுஷ் ஷாதுலீ ” என்ற பட்டத்தைப் பெற்றார். இந்தப் பட்டம் அவர்களுக்கு சங்கைக்குரிய சாதுளியா தரீக்காவுடைய தற்போதைய ஆன்மீக குரு அஷ்ஷேக் சஜ்ஜாதா மஹ்தி பின் அப்துல்லா அல் பாஸி அல் மக்கி அவர்கள் மூலம் வழங்கப்பட்டது.

அத்தோடு மே 5, 2024 அன்று அவர்களுக்கு ‘கலீபத்துஷ் ஷாதுலீ’ என்ற பட்டமும் சங்கைக்குரிய தற்போதைய ஆன்மீக குரு அவர்களாலேயே வழங்கப்பட்டது.